1.12.04

நுங்குடன் ஹொல்ஹெர்


வெண்புறா-கிளிநொச்சி-வன்னி
வைகாசி-2004

7 comments:

Anonymous said...

I need to appriciate for this picture! because, the view of camera and imagine of camera man which is very good!

Aagaayi.

Chandravathanaa said...

thanks Aagaayi

இளைஞன் said...

நுங்கு சுவைத்து நீண்ட காலம் ஆகிவிட்டது. உண்மையைச் சொல்லப் போனால் அதன் சுவை எப்படி இருக்கும் என்பது கூட மறந்துபோயிற்று. :(

ஜெயச்சந்திரன் said...

நுங்கை நினைக்க வைத்துவிட்டீர்களெ

Chandravathanaa said...

இளைஞன், குமிழி
உங்கள் இருவரது வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

எனக்கும்தான் நுங்கு குடிக்க வேண்டும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வருகிறது.
என்ன செய்யலாம்...!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஆ.....

நுங்கைக் காட்டித் தொல்லை பண்ணுறீங்களே சந்திரவதனா!

:(

கூடவே இலவச இணைப்பாக பினாட்டும் பனங்காய்ப்பணியாரமும் வருகுது.

-மதி

Chandravathanaa said...

நான் மட்டும் தனியாக நுங்கை நினைத்து ஏங்காமல் உங்களையும் ஏங்க வைத்த திருப்தியில் இருக்க
மதி நீங்கள் வந்து பனங்காய்ப்பணியாரம் பனாட்டு என்று..... தொந்தரவு தருகிறீங்கள்.
பனாட்டுக்கு சில சமயங்களில் ஒரு உறைப்பு சோஸ் செய்து அப்பாச்சி ஊற்றுவா.
இனிப்பும் உறைப்பும் கலந்த அந்த சுவையை நினைத்தாலே வாயூறுகிறது.