12.5.05

மலர்கள் - 10.5.2005

இந்த மலர்களை, நான் இன்று மாலை பதிந்த போது தமிழ்மணத்தின் முன்பக்கத்தில் காட்டப் பட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்குள் இது அங்கு இல்லாமலும் போய் விட்டது. அதற்கான காரணத்தை, யாருக்காவது தெரியும் பட்சத்தில் அறிய விரும்புகிறேன்.


10.5.2005


10.5.2005


10.5.2005


10.5.2005

வசந்தத்தில் ஓர் நாள்


10.5.2005

வசந்தத்தில் ஓர் நாள்
தோட்டத்தின் ஓரம்
பூனையம்மா காத்திருந்தாள்.
வீட்டுக்காரர் எல்லாம்
விடுமுறையில் போய் விட்டதால்
தனிமையில் காத்திருந்தாள்