23.8.05

அகத்தின் அழகு


சிந்து


சிந்து


சிந்து

இரண்டு வயசு கூட இல்லை
பிரிவும் இரண்டு நாட்கள்தான்
அப்பாவுடன் பேசுகையில்
மனசு பொங்குகிறது
முகத்தில்
ஆர்வம் தெள்ளுகிறது

ஆராய்ச்சி


சிந்து - 19.8.05


சிந்து - 17.8.05

அபிநயம்


சிந்து - 17.8.05


சிந்து - 17.8.05

27.7.05

செம்பருத்தி

செம்பருத்தி, சிதம்பருத்தி, செவ்வரத்தை, சிதம்பரத்தை...
எது சரி...?


என் வீட்டு பல்கணியில் முந்தநாள் ஒற்றைச் செம்பருத்தி பூத்தது. அதை எனது கமராவுக்குள் அடக்க முயன்றேன். ஏனோ பளிச்செண்டு வரவில்லை. கலங்கலாகவே வந்தது.






நேற்று இரண்டு பூக்கள் பூத்தன. அவையோடும் முயற்சித்துப் பார்த்தேன். எதிர் பார்த்தது போல வரவில்லை.


பக்கத்தில் இருந்த கக்ருஸ் பூவும் செம்பருத்தி போலச் சிவப்பு. கக்ருஸின் தமிழ்ப்பெயர் தெரியவில்லை. கள்ளிச்செடியின் ஒரு வகையாக இருக்கலாம்.

10.7.05

நதி


அடுத்ததா என்னத்தை இழுத்து நிலத்திலை போடலாம்...!

20.6.05

சிற்பம்

சிற்பி Henry Moore இன் கலைப்படைப்புக்கள் தற்சமயம் நான் வாழும் நகரின் பல இடங்களிலும் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. அவைகளிலிருந்து ஒரு சில...

Henry Moore (30.7.1898-31.8.1986)





12.5.05

மலர்கள் - 10.5.2005

இந்த மலர்களை, நான் இன்று மாலை பதிந்த போது தமிழ்மணத்தின் முன்பக்கத்தில் காட்டப் பட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்குள் இது அங்கு இல்லாமலும் போய் விட்டது. அதற்கான காரணத்தை, யாருக்காவது தெரியும் பட்சத்தில் அறிய விரும்புகிறேன்.


10.5.2005


10.5.2005


10.5.2005


10.5.2005