22.3.05

புகையிரதநிலையத்திலிருந்து


Raiway station, Hessental-Schwaebisch Hall

எனது அப்பா ஒரு புகையிரதநிலைய அதிபராக இருந்ததாலோ என்னவோ புகைவண்டியுடனும் புகையிரதநிலையத்துடனும் தொடர்புடைய ஒவ்வொரு விடயங்களுமே எனக்கு இனிமையான நினைவுகளையும் சந்தோசமான உணர்வுகளையும் தருகின்றன.

1 comment:

Anonymous said...

Super Bild
es fährt ein zug nach schwäbisch hall.

lg sascha