1.4.05

குப்பை


ஜேர்மனிய வீதிகளில் இப்படியான குட்டைகளையும் குப்பைகளையும் காண்பது அரிது.

2 comments:

Anonymous said...

then where was this taken from?

Chandravathanaa said...

காண்பது அரிது.
ஆனாலும் ஒருநாள் கண்டேன்.
தினமும் கண்டிருந்தால் புகைப்படமாக எடுத்திருக்க மாட்டேன்.
இது யேர்மனியில் எனது ஸ்வெபிஸ்ஹால் நகரத்தில் உள்ள Hessental-Schwaebisch Hall புகையிரதநிலயைத்தின் வெளிப் பகுதியில் உள்ள வீதியோரம்