27.5.05

கலைகளில் சிலைகள் - 2

5 comments:

Sivakumar said...

Nizhaludan koodiya silai arumai.

Saran said...

who has taken this meaningful photo yaar?

Nice photo revealing about so many things.......

Chandravathanaa said...

சிவகுமார்
உங்கள் கருத்துக்கு நன்றி.
நிழல்களுடன் கூடிய என்று நீங்கள் குறிப்பிட்ட சிலை ஒரு வகைக் கண்ணாடியால் செய்யப் பட்டது போன்ற வடிவைக் கொண்டது. கை படக் கூடாது. மெல்லிய துணியால்தான் தொட வேண்டும்.

சிங்கா
உங்கள் கருத்துக்கும் நன்றி.
நான்தான் அதைக்கமராவுக்குள் அடக்கினேன். இவையெல்லாமே எனது கணவரிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் பரிசாகக் கிடைத்தவை. எனது விருப்பத்தைத் தெரிந்து கொண்டு அவர்கள் எனது பிறந்தநாளுக்கோ அல்லது வேறேதாவது சம்பவங்களிலோ அல்லது வேற்று நாட்டுக்குப் போய் வந்தாலோ இப்படியான பொருட்களை எனக்காகக் கொண்டு வருவார்கள். நான் ஏதாவது நாட்டுக்குப் போனாலும் என் மனதுக்குப் பிடித்தமான ஒரு சிலையை வாங்கிக் கொண்டு வருவேன்.

ஆனால் இவையெல்லாம் வரவேற்பறையின் கண்ணாடி அலுமாரிக்குள் இருந்தன. அன்று அவைகளை மீண்டுமொரு முறை துடைத்து வைக்க வேண்டுமென்ற எண்ணம் வந்து வெளியில் எடுத்தேன். வெளியில் சும்மா வைத்த போது, அதுவே அழகாக இருப்பது போல இருந்தது. அதனால் புகைப்படமாக்கினேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்களுக்கும் சிலைகள் பிடிக்குமா?
எனக்குச் சேர்க்கும் பழக்கம் இல்லை; கண்காட்சி; விற்பனை நிலையங்களைச் சென்று பார்த்து மகிழ்வேன்.
அதைப் படமாகவும் போட்டேன்.
http://paris-johan.blogspot.com/2006/12/old-is-gold.htmlநேரமிருந்தால் பார்க்கவும்.

Chandravathanaa said...

நன்றி யோகன்.
எனக்கு சிலைகளையும் மிகவும் பிடிக்கும்.
ரசித்துக் கொண்டே இருப்பேன்.