12.5.05

வசந்தத்தில் ஓர் நாள்


10.5.2005

வசந்தத்தில் ஓர் நாள்
தோட்டத்தின் ஓரம்
பூனையம்மா காத்திருந்தாள்.
வீட்டுக்காரர் எல்லாம்
விடுமுறையில் போய் விட்டதால்
தனிமையில் காத்திருந்தாள்

2 comments:

Anonymous said...

அய்யோ பாவம் அந்த பூனைக்குட்டி.. :-(
யார் அதை தனியா விட்டுட்டு போனது? அவர்களை
இழுத்து வந்து ஆளுக்கு 100 சவுக்கடி கொடுங்கள். :-)

______
வசி

Chandravathanaa said...

பூனை கட்சி மாற மாட்டாது என்பதில் என்ன நிட்சயம்?
சவுக்கடி கொடுத்த என்னையும் உங்களiயும் தள்ளி விட்டு
அது வீட்டுக்காரருடன் சேர்ந்து விட எத்தனை நாளாகும்?