எனது கமாராவுக்குள் சிக்கியவை
இது எங்கு எடுத்தீர்கள். அல்லியh?
கன தூரமில்லை. எனது வீட்டுக்குப் பின்னால் உள்ள ஒரு தோட்டத்தில். அல்லியா..? யாருக்குத் தெரியும்!நீந்தும் செடிகளில் ஒரு வகை. வாசிகசாலைக்குப் போய் இந்தப் பூக்களின், செடிகளின் பெயர்களையெல்லாம் அறிய ஆவல் உள்ளது.பார்ப்போம், நேரம் கிடைத்தால்...
நீந்தும் செடியா?அல்லியிலையைவிட்டால், மற்றது, ஏதோ ஊடுருவின தாவரம்போலவென்றோ இருக்கிறது
வசந்தன், பெயரிலி இது அல்லி இலைதான். மற்றையது ஊடுருவிய தாவரம்தான்.
Post a Comment
4 comments:
இது எங்கு எடுத்தீர்கள். அல்லியh?
கன தூரமில்லை. எனது வீட்டுக்குப் பின்னால் உள்ள ஒரு தோட்டத்தில்.
அல்லியா..? யாருக்குத் தெரியும்!
நீந்தும் செடிகளில் ஒரு வகை.
வாசிகசாலைக்குப் போய் இந்தப் பூக்களின், செடிகளின் பெயர்களையெல்லாம் அறிய ஆவல் உள்ளது.
பார்ப்போம், நேரம் கிடைத்தால்...
நீந்தும் செடியா?
அல்லியிலையைவிட்டால், மற்றது, ஏதோ ஊடுருவின தாவரம்போலவென்றோ இருக்கிறது
வசந்தன், பெயரிலி
இது அல்லி இலைதான்.
மற்றையது ஊடுருவிய தாவரம்தான்.
Post a Comment