1.6.05

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்





8 comments:

Anonymous said...

அக்கா
படங்கள் அழகாக இருக்கிறது.

அன்புடன்
றமணன்

Anonymous said...

nanatri ramanan

Sud Gopal said...

கடல்,யானை,புகைவண்டி,பூக்கள் எப்போது பார்த்தாலும் அலுப்புத் தட்டாது.

வதனாக்கா,
ரெண்டாவது புகைப்படத்தில் இருக்கும் பூவின் பெயர் என்ன???

U.P.Tharsan said...

படங்கள் நன்றாக இருக்கிறது.

Chandravathanaa said...

சுதர்சன் அந்தப் பூவின் பெயர் தெரிந்ததும் சொல்கிறேன்.

தர்சன் நன்றி.

G.Ragavan said...

ஆகா அழகான பூக்கள். அடர்பச்சை இலைகளோடு அந்த வெளிர்ரோஜாப் பூக்கள் பச்சைக் குழந்தை போல் பாசமாகச் சிரிக்கின்றன.

ஆரஞ்சுப் பூக்கள் தங்கள் பெயரைக் கூடச் சொல்லாமல் பச்சை மொட்டுகளோடு செய்யும் மௌனத் தவத்திற்கு இறைவன் என்ன வரங்கொடுத்திருப்பான்?

எல்லா மலர்களும் இத்தனை அழகா! அடடா! கண்களைப் படைத்து அதனால் அழகை உணரும் தன்மையைப் படைத்த இறைவனுக்கு கோடானுகோடி நன்றி.

Chandravathanaa said...

நன்றி றாகவன்.
நானும் உங்களைப் போலத்தான் இந்தப் பூக்களின் அழகில் சொக்கிப் பொவதுண்டு.
இங்கு வீதிகளிலும் பூங்காக்களிலும் உள்ள பூக்களையெல்லாம் அலுக்காமல் சலிக்காமல் நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
வீட்டிலே கூட ஒரு பூப் பூத்தாலே அதைப் பார்க்கும் போதெல்லாம் மனதுள் ஒரு வித சந்தோசம் கலந்த புத்துணர்ச்சி தோன்றும்.

Anonymous said...

second flower is poppy.
In November, it is used as a remembrance flower for 1st and 2nd WW dead