14.4.05

கஸ்தானியன்



2 comments:

-/பெயரிலி. said...

ரம்புட்டான் மாதிரி இருக்குதே?

Chandravathanaa said...

உண்மைதான் பெயரிலி

வழமையாக நான் காணும் கஸ்தானியன் காய்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும்.
எதேச்சையாக ஒரு சமயம் இம்மரத்தைக் கண்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதில் கூட வகைகள் உண்டா என்ற வியப்பும் ஏற்பட்டது. அதனால்தான் இதை எனது கமராவுக்குள் அடக்கினேன்.