12.5.05

மலர்கள் - 10.5.2005

இந்த மலர்களை, நான் இன்று மாலை பதிந்த போது தமிழ்மணத்தின் முன்பக்கத்தில் காட்டப் பட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்குள் இது அங்கு இல்லாமலும் போய் விட்டது. அதற்கான காரணத்தை, யாருக்காவது தெரியும் பட்சத்தில் அறிய விரும்புகிறேன்.


10.5.2005


10.5.2005


10.5.2005


10.5.2005

10 comments:

-/பெயரிலி. said...

good

Anonymous said...

நல்லாயிருக்கு அக்கா ஆனால் ஊதா பூ தெளிவு காணாது போல.

Anonymous said...

நல்ல அழகாக இருக்கு சந்திரவதனாக்கா..!
படங்களை சுடப்போகிறேன். :-)

______
வசி

துளசி கோபால் said...

ஹை!!! ரொம்ப நல்லா இருக்கு!!
இதெல்லாம் இங்கெ நம்ம வீட்டுத் தோட்டத்திலும் இருக்கு.

Anonymous said...

±øÄ¡ô À¼í¸Ùõ «Õ¨Á¡¸ þÕ츢ÈÐ.

Anonymous said...

very nice pictures

Anonymous said...

எல்லாப் படங்களும் அருமையாக உள்ளது.
=இஸ்மாயில் கனி

Chandravathanaa said...

Peyarili, Kulakaddan, Vasisutha, selvanayaki, துளசி கோபால், Anonym, Ismail Kani
எல்லோருக்கும் நன்றி.

குளக்காட்டான் அந்தப் படம் தெளிவு குறைவுதான். மிக அருகாமையில் கமராவைப் பிடித்து விட்டேன்.

வசி
தாராளமகாச் சுடுங்கள். நீங்கள் சுட்டுக் கொண்டு போகுமளவுக்கு அது நல்லதாக இருந்தால்...

Muthu said...

சந்திரவதனா,
பூக்கள் மிக அழகாய் இருக்கின்றன.

Chandravathanaa said...

நன்றி முத்து