10.7.05

நதி


அடுத்ததா என்னத்தை இழுத்து நிலத்திலை போடலாம்...!

4 comments:

Thangamani said...

நல்ல படம்; நல்ல குழந்தை

Chandravathanaa said...

தங்கமணி
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

Anonymous said...

அட பின்னாடி கிடக்கிறத எடுத்து கிழிக்க வேண்டியதுதானே... கண்ணே?., சந்தரவதனா அடிக்க வர்றதுக்குள்ளே ஜூட்.

Chandravathanaa said...

ஐடியா சொல்லிக் கொடுத்த உங்களைத்தான் யாரென்று தேடுகிறறேன்.