12.10.06

வாசல்



குகையின் உள்ளிருந்து

1.10.06

Tractor


2002 இல் வன்னிக்குச் சென்ற போது வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனத்தில் எடுக்கப் பட்டது

28.9.06

ஜூலியா


Munich, Germany
6.5.2006


Munich, Germany
6.5.2006


Munich, Germany
6.5.2006


Munich, Germany
6.5.2006


Munich, Germany
6.5.2006

Romeo und Julia

27.9.06

பகை வந்த வாசலில்

சிறையுண்ட வாழ்வில் பயம் வந்து சேரும்
நிமிர்கின்ற போது பலம் வந்து சேரும்















வன்னி - கிளிநொச்சி
30.10.2002

19.9.06

இயற்கை



அவுஸ்திரேலியா மெல்பேர்ணில்
ஜனவரி - 2006

18.9.06

மஞ்சள் றோஜா


அவுஸ்திரேலியா மெல்பேர்ணில்
ஜனவரி - 2006

6.2.06

எடித்வெல் கடற்கரையிலிருந்து...

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் எடித்வெல் கடற்கரையிலிருந்து சில காட்சிகள்


21.1.2006


21.1.2006


21.1.2006


21.1.2006

23.8.05

அகத்தின் அழகு


சிந்து


சிந்து


சிந்து

இரண்டு வயசு கூட இல்லை
பிரிவும் இரண்டு நாட்கள்தான்
அப்பாவுடன் பேசுகையில்
மனசு பொங்குகிறது
முகத்தில்
ஆர்வம் தெள்ளுகிறது

ஆராய்ச்சி


சிந்து - 19.8.05


சிந்து - 17.8.05

அபிநயம்


சிந்து - 17.8.05


சிந்து - 17.8.05

27.7.05

செம்பருத்தி

செம்பருத்தி, சிதம்பருத்தி, செவ்வரத்தை, சிதம்பரத்தை...
எது சரி...?


என் வீட்டு பல்கணியில் முந்தநாள் ஒற்றைச் செம்பருத்தி பூத்தது. அதை எனது கமராவுக்குள் அடக்க முயன்றேன். ஏனோ பளிச்செண்டு வரவில்லை. கலங்கலாகவே வந்தது.






நேற்று இரண்டு பூக்கள் பூத்தன. அவையோடும் முயற்சித்துப் பார்த்தேன். எதிர் பார்த்தது போல வரவில்லை.


பக்கத்தில் இருந்த கக்ருஸ் பூவும் செம்பருத்தி போலச் சிவப்பு. கக்ருஸின் தமிழ்ப்பெயர் தெரியவில்லை. கள்ளிச்செடியின் ஒரு வகையாக இருக்கலாம்.

10.7.05

நதி


அடுத்ததா என்னத்தை இழுத்து நிலத்திலை போடலாம்...!

20.6.05

சிற்பம்

சிற்பி Henry Moore இன் கலைப்படைப்புக்கள் தற்சமயம் நான் வாழும் நகரின் பல இடங்களிலும் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. அவைகளிலிருந்து ஒரு சில...

Henry Moore (30.7.1898-31.8.1986)